சலம் டாக் மில்லியனர் 
டியர் சர்கார்
இந்திய வறுமையை வெளிச்சம் போட்டு, அங்கிகாரதிர்காக  அலையும் நண்பர்கள் நோக்கிய உங்கள் கோபம், உச்சகட்ட நகைச்சுவை.
கலை என்ற பெயரில்,  சதைகளை கண்களுக்கு பந்தி வைத்து, காமம் 
கிளறும்  உங்கள் கூட்டம், பணம் என்ற அங்கீகாரத்திற்கு மேலை நாடுகளில் 
அலைய வில்லையா ?
என்றாவது ஒரு நாள் எங்கள் குறுகிய சுதந்தரத்தில் வாழ்ந்து பார்க்க வேண்டும் நீங்கள்!  உங்கள் கழிப்பறையின் கண்ணாடி கதவு இடுக்கில் ஒரு குடும்ப சீவனம்! 
நீங்கள் தங்கும் 'ஹட்  இன் எ சி ரிசார்ட்' ஹாலிடே, எங்கள்
மொத்த வாழ்கைக்கு சோறு போடும் பணம்! 
எத்துனை நாளைக்கு தான், நம் அழகை மட்டும் வெளிச்சம் போடுவது, நம் அழுக்கையும் உலகம் ருசிகட்டும்! 
அந்த படைப்பில் உங்களுக்கு பங்கு இல்லை என்ற ஆதங்கமா? உங்கள் விமர்சனம்! 
 
 
 
No comments:
Post a Comment