கோத்ரா !
மனிதம் மரித்து போகும்
மற்றொரு நாளில்
தெய்வங்களும் மதங்களும்
மனிதனுடன்
கால பெறுவெளியில்
காணாமல் போகலாம்
மறுபடியும் இப்பூமி மலரும்
சாத்தியத்தில்
தெய்வங்கள் தோன்றாமல்
இருக்கட்டும் !
16/04/2002
மனிதம் மரித்து போகும்
மற்றொரு நாளில்
தெய்வங்களும் மதங்களும்
மனிதனுடன்
கால பெறுவெளியில்
காணாமல் போகலாம்
மறுபடியும் இப்பூமி மலரும்
சாத்தியத்தில்
தெய்வங்கள் தோன்றாமல்
இருக்கட்டும் !
16/04/2002
No comments:
Post a Comment