மறுபடியும் மரணம் !
சாரக்கட்டைகள் களவாடப்படுகின்றது
யாரென்பது ரகசியம் !
இருண்ட பகல்கள் அம்மணமான இரவுகள்
மாய தருணங்களே இல்லை
உயிர்த்திருக்கும் பொழுதுகளில்
யுகமே இப்பொழுது !
சந்திப்போம்
மறுபடியும் மரணத்தில் !
சின்ராசு
25 Oct 2018
சாரக்கட்டைகள் களவாடப்படுகின்றது
யாரென்பது ரகசியம் !
இருண்ட பகல்கள் அம்மணமான இரவுகள்
தொலைந்து போன தூரங்களில்
ஒளிந்திருக்கிறது மகிழ்வின் சுவடுகள் !மாய தருணங்களே இல்லை
உயிர்த்திருக்கும் பொழுதுகளில்
யுகமே இப்பொழுது !
சந்திப்போம்
மறுபடியும் மரணத்தில் !
சின்ராசு
25 Oct 2018
No comments:
Post a Comment