முடியாத தேடல்கள் !
எங்கேயோ எதர்க்காகவோ தொலைந்து போன நான் !
கனவுகளின் ஆழங்களில் ஒளிந்து இருந்த நீ !
வெளிறிய முகத்தோடு கரைகடந்த பின்னும்
பதுங்கியிருக்கிறாய் பின்னப்படாத வலைகளில் !
சின்ராசு
6 Nov 2018
எங்கேயோ எதர்க்காகவோ தொலைந்து போன நான் !
கனவுகளின் ஆழங்களில் ஒளிந்து இருந்த நீ !
வெளிறிய முகத்தோடு கரைகடந்த பின்னும்
பதுங்கியிருக்கிறாய் பின்னப்படாத வலைகளில் !
சின்ராசு
6 Nov 2018
No comments:
Post a Comment