ஏதாவது செய்யவேண்டும்!
வர்ணங்கள் உணரா கண்களுக்கு
குதறி எறியப்பட்ட பெண்மைக்கு
உறவுகள்யற்ற உயிர்களுக்கு
கயமையறியா மனதிற்கு
அழிக்கப்பட்ட அடையாளங்களுக்கு
ஒதுக்கப்பட்ட வெள்ளை உடைகளுக்கு
ஏதாவது செய்யவேண்டும்!
எப்பொழுது ?
சின்ராசு
2012
வர்ணங்கள் உணரா கண்களுக்கு
குதறி எறியப்பட்ட பெண்மைக்கு
உறவுகள்யற்ற உயிர்களுக்கு
கயமையறியா மனதிற்கு
அழிக்கப்பட்ட அடையாளங்களுக்கு
ஒதுக்கப்பட்ட வெள்ளை உடைகளுக்கு
ஏதாவது செய்யவேண்டும்!
எப்பொழுது ?
சின்ராசு
2012
No comments:
Post a Comment