முகமூடியே முகம்
முகமூடியே முகவரி!
அழித்து பார்த்தாயிற்று
தீ கொண்டு எரித்தும் பார்த்தாயிற்று !
அம்மணமாய் இருக்கும் பொழுதுகளிலும்
அப்பி கொண்டுயிருக்கிறது !
என்று ஏறியது எப்பொழுது இறங்கும்
மரணத்தின் புறவாசலில் விரைத்து இருக்கும்
திரு முகமோ நெசமுகம் !
முகவரியே முகமூடி
முகமே முகமூடி!
சின்ராசு
17 ஜூன் 2017
முகமூடியே முகவரி!
சூழலின் சூச்சமத்தில் ஒளிந்திருக்கிறது
அரிதாரத்தின் வர்ணங்களில் படந்திருக்கிறது ! அழித்து பார்த்தாயிற்று
தீ கொண்டு எரித்தும் பார்த்தாயிற்று !
அம்மணமாய் இருக்கும் பொழுதுகளிலும்
அப்பி கொண்டுயிருக்கிறது !
என்று ஏறியது எப்பொழுது இறங்கும்
மரணத்தின் புறவாசலில் விரைத்து இருக்கும்
திரு முகமோ நெசமுகம் !
முகவரியே முகமூடி
முகமே முகமூடி!
சின்ராசு
17 ஜூன் 2017