புகைப்படம்
நன்றி நண்பா !
பதினைந்து வருட நினைவுகளால் அமிழ்ந்து போனது நேற்றைய இரவு !
எத்தனையோ நிகழ்வுகள்! வெற்றி, தோல்வி, நட்பு, காதல், பாசம், பயம், காமம், துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மரணம், மௌனம்!
பெற்றவையும் இழந்தைவையும் ஆழி காற்றாய் அறைந்து சென்றது !
நிழற்படத்தில் ராஜா மட்டும் உயிர்ப்பாய் இருக்கிறான். மரணத்தின் புறவாசலில் நான் அவனை சந்திக்ககூடும்!
பதினைந்து வருட பின்னாளில், இன்னும் ஒரு நிழற்படத்தில்
மற்றுமொரு இரவு கரைந்து போகலாம்!
நினைவுகள் தான் உயிரோ?