En Kalvettu
Life is Beautiful! Always!
Thursday, September 20, 2012
பட்டாசு #2
பசிக்கு ஒரு தொழில் தான்,
புசிக்க கிடைத்ததோ கந்தகம்!
எட்டுஅடுக்கு பாதுகாப்பு முதலாளியின் வீட்டிற்கு !
தொழிற்சாலைக்கு தெருநாய்கள் காவல்!
சின்ராசு
20-09-12
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment